Monday, December 17, 2007

Para has expired‏

Dear Friends,

We deeply regret to inform you that our great friend and comrade Para has passed away. He expired in Berlin yesterday night on the 16th of December around 11.30 p.m. on his 73rd Birthday.

For funeral arrangements and other related information kindly contact:
Sivarajan: + 49 711 441 17 69
Suseendran: + 49 178 938 18 11

Tuesday, December 11, 2007

இரண்டாவது தலித் மாநாடு - லண்டன்

லங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் 2007, ஒக்டோபர் 20-21 களில் பாரிஸில் நடாத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டின் தொடர்ச்சியாக இலங்கை தலித் மக்களின் எதிர்கால சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றம் கருதிய வேலைத்திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் இரண்டாவது தலித் மாநாடு 2008, பெப்ரவரி 16 - 17 களில் லண்டனில் நடத்தப்படவுள்ளது.

விபரங்களுக்கு…..

Sunday, December 02, 2007

தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்

ஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது.தமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்... இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ் படிக்க விட்டீர்களா? உங்கள் தமிழ்த் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது? .... கட்டுரையை முழுமையாக http://www.satiyakadatasi.com/ ல் படியுங்கள்