நல்ல கட்டுரை கடவுள் என்றபெயரால் கோயில் முதலாளிகளுக்கு (ஜெயதேவனுக்கு, மற்றும் புலிஎதிர்ப்புக்கோயில்களுக்கு) கொடுக்கும் ஒவ்வோரு சதத்தையும் எம்தேசத்தில் அல்லலுறும் மக்களுக்கு எப்படிக்கொடுப்தென்று சிந்தியுங்கள்! உதாரணத்திற்கு இன்று லண்டன், கனடா மற்றும் ஏனைய நாடுகளில் அவர்கள் புனர்வாழ்வுக்கழகத்தினூடகவே உதவுவதுபோல…
எம்தேசத்து மழலைகள் உணவிற்காகவும் உடுக்க ஒருமுழம் துணிக்காகவும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கும் போது…. நாங்கள் சாசம் சாமமாய் தண்ணி அடித்து பிறகு ரக்சி பிடித்து காசாய் கரைகிறோம். அல்லது நாலுகாலில் நடக்கும்போது பண்பாட்டு வளர்ச்சியற்ற ஒரு கோமாளித்தனமாகவும் இந்நாட்டு மக்களால் விளங்கிக்கொள்ளப்படலாம்.
சரி போக, நீங்கள் மெத்தப்படிச்சனீங்கள் உங்களிடமே எல்லாத்துக்குமே கையறு நிலை , கேள்விகளைத்தவிர வேறெதுவுமில்லை என்று ஒப்பாரி பாடும்போது பாமரமக்கள் என்ன செய்வார்கள்? உங்களைப்போல கேள்விகேட்கவும் தெரியாது. கற்பூரச்சட்டிகளைத் தலையில் வைத்து, காவடி எடுத்து ஏதோ நம்பிக்கையோடு; அவர்கள் வாழத்தானே வேண்டும்? இவற்றை முதலில் அனுதாபத்தோடு பார்த்துப்பழகுங்கள்.
பிழைப்பு என்பது எல்லப்பக்கமும்தானே நடக்கிறது. பின்நவீனத்துவக்காரர், கலகக்காரர் இதுக்குப்போய் ஏன் கவலைப்படவேண்டும்? சமூகம்பற்றி உங்களுக்கு என்ன புது அக்கறை?
கொலைகளின் பூமியிலிருந்து பிணக்குவில்களுக்குள்ளால் வந்தவர்கள் இந்த மக்கள். இவர்களின் பாமரத்தனைங்களை சாடுவதன்மூலம் சில்லறைத்தனமான அரசியல்இலாபம் அடைய ஆசைப்படாதீர்கள்.
1 comment:
நல்ல கட்டுரை
கடவுள் என்றபெயரால் கோயில் முதலாளிகளுக்கு (ஜெயதேவனுக்கு, மற்றும் புலிஎதிர்ப்புக்கோயில்களுக்கு) கொடுக்கும் ஒவ்வோரு சதத்தையும் எம்தேசத்தில் அல்லலுறும் மக்களுக்கு எப்படிக்கொடுப்தென்று சிந்தியுங்கள்!
உதாரணத்திற்கு இன்று லண்டன், கனடா மற்றும் ஏனைய நாடுகளில் அவர்கள் புனர்வாழ்வுக்கழகத்தினூடகவே உதவுவதுபோல…
எம்தேசத்து மழலைகள் உணவிற்காகவும் உடுக்க ஒருமுழம் துணிக்காகவும்
வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கும் போது….
நாங்கள் சாசம் சாமமாய் தண்ணி அடித்து பிறகு ரக்சி பிடித்து காசாய் கரைகிறோம்.
அல்லது நாலுகாலில் நடக்கும்போது பண்பாட்டு வளர்ச்சியற்ற ஒரு கோமாளித்தனமாகவும் இந்நாட்டு மக்களால் விளங்கிக்கொள்ளப்படலாம்.
சரி போக,
நீங்கள் மெத்தப்படிச்சனீங்கள் உங்களிடமே எல்லாத்துக்குமே கையறு நிலை , கேள்விகளைத்தவிர வேறெதுவுமில்லை என்று ஒப்பாரி பாடும்போது
பாமரமக்கள் என்ன செய்வார்கள்?
உங்களைப்போல கேள்விகேட்கவும் தெரியாது. கற்பூரச்சட்டிகளைத் தலையில் வைத்து, காவடி எடுத்து ஏதோ நம்பிக்கையோடு; அவர்கள் வாழத்தானே வேண்டும்? இவற்றை முதலில் அனுதாபத்தோடு பார்த்துப்பழகுங்கள்.
பிழைப்பு என்பது எல்லப்பக்கமும்தானே நடக்கிறது.
பின்நவீனத்துவக்காரர், கலகக்காரர் இதுக்குப்போய் ஏன் கவலைப்படவேண்டும்?
சமூகம்பற்றி உங்களுக்கு என்ன புது அக்கறை?
கொலைகளின் பூமியிலிருந்து பிணக்குவில்களுக்குள்ளால் வந்தவர்கள் இந்த மக்கள்.
இவர்களின் பாமரத்தனைங்களை சாடுவதன்மூலம் சில்லறைத்தனமான அரசியல்இலாபம் அடைய ஆசைப்படாதீர்கள்.
Post a Comment