இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் 2007, ஒக்டோபர் 20-21 களில் பாரிஸில் நடாத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டின் தொடர்ச்சியாக இலங்கை தலித் மக்களின் எதிர்கால சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றம் கருதிய வேலைத்திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் இரண்டாவது தலித் மாநாடு 2008, பெப்ரவரி 16 - 17 களில் லண்டனில் நடத்தப்படவுள்ளது.
விபரங்களுக்கு…..
1 comment:
தலித்? அது என்ன சொல்? ஈழத்தில் யாராவது தலித் என்ற சொல்லை சமூகத்தில் பயன்படுத்துகின்றார்களா?
தலித் என அழைப்பதன் மூலம் சமூகக் கொடுமைக்கு உள்ளாகியிருக்கும் மக்களின் தரம் உயர்கின்றதா?
Post a Comment