Sunday, December 02, 2007

தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்

ஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது.தமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்... இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ் படிக்க விட்டீர்களா? உங்கள் தமிழ்த் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது? .... கட்டுரையை முழுமையாக http://www.satiyakadatasi.com/ ல் படியுங்கள்

2 comments:

Anonymous said...

அட்றா சக்கை!
கேள்வின்னா இதுதான்யா கேள்வி.
தூத்தேறி, நாக்கை புடுங்கினு சாகபோறானுங்க, சாதிக்கார பொறம்போக்குங்க.

இனிமே, அவனவன் பிரச்சினையை அவனவந்தான் எடுத்து கையாள வேண்டும். எவனுடைய தயவும் தேவையில்லை ஆயிடுச்சி. அதான், இம்மாம் காலம் பாத்தோட்டோம்ல?

திறம் கெட்டவனுங்குடைய தலைமை இனியும் தேவையில்லை. சாயம் நல்லாவே வெளுத்துப்போச்சு.

சீனு said...

பகிர்ந்தமைக்கு நன்றி.