Tuesday, May 06, 2008

கிழக்கிலங்கைத் தேர்தல்

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு அறிக்கைவிடும் போலிப் புரட்சிவாதிகள், கிழக்கு மக்களில் எந்தக் கரிசனமும் அற்றவர்கள். தங்கள் அமைப்புக்களில் கிழக்கு மக்களைத் 'தீண்டாச்சாதியாக' நடத்துபவர்கள். இவர்கள் பார்வையில் கிழக்கு மக்கள் 'மோர்தின்னி முட்டாள்க'ளாகும். இந்தக் கேவலங்களின் குரலைக் கேட்காமல் கிழக்கிலங்கை மக்கள் தங்கள் பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்துத் தங்கள் தலைமையைத் தேடவேண்டும். [...]



Sunday, May 04, 2008

அறிக்கை

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகத்தைப் பேணுவோம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்!!

எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் தொடர்பாக கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்கள் தமது ஆழ்ந்த அக்கறையையும் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணச்சபைத் தேர்தல் கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்களின் எதிர்கால வாழ்வுடன் தொடர்புற்று இருப்பதாலும் வேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத சமூக, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாலும் இத்தேர்தல் தமிழ் - முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை முக்கியமானதாக உள்ளது. [...]

Thursday, May 01, 2008

The Voice of Lost Identity!

An Interview with Shobasakthi:
Translated by Anushiya Sivanarayanan

‘My identity as a militant, the minute I left the country, became that of a refugee. When I began to write, it became one of a traitor….’

As a Srilankan LTTE child soldier, Shobasakthi fled the country to protect his life from the terror he faced every night wondering if he will live to see the crack of dawn. For five years he wandered and made his way through various countries such as Colombo, Hong Kong, Thailand, Singapore and Laos. Those five years saw him staying as a refugee under the UNHCR in Thailand, witnessed him as a hired hit man in Bangkok and found him without a kidney, which he lost in a inter-gang street fight. In 1993, he entered France using a false passport and has been living there since the last fifteen years as a dishwasher and a writer. [...]